விளையாட்டு செய்திகள்

00 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்

001

200 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (28-01-1817) நாகப்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கினார் ஜேம்ஸ் லின்ச் எனும் மெதடிஸ்ட் மிஷனரி. 1823-ல் வெஸ்லயன் மிஷன் ஹைஸ்கூல் எனும் பள்ளியை அவர் நாகையில் நிறுவினார். அதுதான் இன்றைய சி எஸ் ஐ பள்ளி. (Church of South India Higher Sec. School). நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இப்பள்ளியால் பயனடைந்தவர்கள் ஏராளம். தகவல்: ரூஸோ சார்

Read More »

Tamilnadu Police (TNUSRB) Recruitment For 2016 – 13137 Constable Posts

tnurs1

Employment Type: Tamilnadu Govt Jobs Job Location: Tamilnadu Total No. of Vacancies: 13137 Name of the Post: Constable Qualification: Candidates who have completed 10th from a recognized Govt. Institute/ University/ Board are Eligible to apply Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 Age Limit: Go through Constable official Notification 2016 for more reference Pay Scale: Rs.7500/- Per Month Selection Procedure: Written Test, PET (Physical Efficiency Test), Medical Test, ...

Read More »

நாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும்

ASICK UP CV _4_-page-001

சென்னை HINDU COLLEGE ல் நடைபெற்ற இளம் அறிவியியல் விஞ்ஞானி போட்டியில் பங்கு பெற்று , Farming aircraft (2Km)ல் முதல் பரிசை வென்றார் SYED RAYAN அவரை நாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும் . தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9597653900 @Mohamed Rafik

Read More »

சச்சினின் டி-20-க்கு அனுமதி

sachin

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் சச்சின், வார்னே இணைந்து நடத்தவுள்ள மூத்த வீரர்கள் பங்கேற்கும் 3 டி-20 போட்டிகளுக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது. சச்சின், வார்னே, டிராவிட், கிளென் மெக்ராத், ஜாக்ஸ் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட், சவுரவ் கங்குலி, பிரையன் லாரா, விவிஎஸ் லட்சுமணன், வாசிம் அக்ரம் உள்ளிட்ட 26 வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகின்றனர். இப்போட்டிகளால் அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமடையும் என ஐசிசி கருத்து தெரிவித்துள்ளது. இப்போட்டிக்கு அனுமதி அளித்துள்ள போதிலும், உட்கட்டமைப்புக்கான செலவினங்களை ஐசிசி ஏற்றுக்கொள்ளவில்லை.

Read More »

தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

03-1422967704-cricket-indian-team2345-600

மெல்போர்ன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், இந்தியா ரன் 130 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. உலக கோப்பை வரலாற்றில் எப்போதும் சவாலாக இருக்கும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  மெல்போர்னில் இன்று நடந்த உலக கோப்பை தொடர் பி பிரிவு லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய ...

Read More »

உலகக் கோப்பை – UAE போராடித் தோல்வி

98fdc3265bfa7288cc6112ee2171482a_S

நெல்சன் – உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகத்தினை வென்றது. நியுசிலாந்தின் நெல்சன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதன் முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கும் அமீரக அணியினை முதலில் துடுப்பெடுத்து ஆடுமாறு ஜிம்பாப்பே அணித்தலைவர் சிகும்பரா கேட்டுக் கொண்டார். முதலில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடிய அந்த அணி, குர்ரம் கான் மற்றும் சைமான் அன்வர் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 285 ஓட்டங்களை குவித்தது. சைமான் அன்வர் 67 ஓட்டங்களும், குர்ரம் ...

Read More »

உலகக்கோப்பை கிரிக்கெட்: முஹம்மது சமி, கோஹ்லி அபாரம்!

15-1424000204-ind-wins-pak

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பிசிசிஐ வீரர் முஹம்மது சமியின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிசிசிஐ அணி 300 ரன்களை எடுத்தது. விராட் கோஹ்லி சதமடித்தார். வெற்றி பெற 301 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பிசிசிஐ அணி 76 ரன்கள் ...

Read More »

சுஷ்மாவுடன் சமரவீரா சந்திப்பு: இந்திய – இலங்கை உறவை வலுப்படுத்த ஆலோசனை

sushma_2282534f

ளர் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்று அந்த நாட்டின் புதிய அதிபராக பதவி யேற்றார். சிறிசேனாவின் செய்தித் தொடர்பாளராக இருந்த மங்கள சமரவீரா நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இந்தியாவின் அழைப்பை ஏற்று மங்கள சமர வீரா மூன்று நாள் பயணமாக கொழும்பில் இருந்து நேற்று டெல்லி சென்றார். அங்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், பதவியேற்ற ஐந்து நாள்களுக்குள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளேன், ...

Read More »

விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை ஹஷிம் ஆம்லா முறியடித்தார்

amla_2280794f

ஒருநாள் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை எடுத்து சாதனையை வைத்திருந்த விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரை ஹஷிம் ஆம்லா முறியடித்தார். கிங்ஸ்மீட் டர்பனில் நேற்று நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆம்லா 66 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் அவரது 101-வது இன்னிங்ஸ், இதில் அவர் 5,000 ரன்களைக் கடந்து அதிவேக 5,000 ரன்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இது மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளில் 2000, 3000, 4000 ரன்களையும் குறைந்த ...

Read More »

Hit Counter provided by technology news