பெண்கள் பகுதி

ஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன?

article_zoom_1244_11-e1385040410334

ஹிஜாமா ( حجامة  ) என்றால் என்ன? ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة  lit. “sucking”) என்ற அரபி வார்த்தை  hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama). நபி ( ஸல்) அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் ...

Read More »

‘இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் தினம்!!!

IMG-20151014-WA0080

  குழந்தைகள் தினம் கொண்டாடுவதும் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதும் ஒரு நாளோடு நின்றுவிடக் கூடாது.   அது ஒவ்வொரு நாளும் தொடர வேண்டும். குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் நம்மை சேர்ந்தவனல்ல! என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.   நமது குழந்தைகளை இறையச்சம் கொண்டவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும்.   ‘நல்ல குழந்தைகளை பெற நல்ல மனைவியை முதலில் தேர்ந்தெடு, உறவு கொள்ளும் போதே இறைவனிடம் பிரார்த்தனை செய்’ என்று இஸ்லாம் ஆரம்பத்திலேயே ...

Read More »

தஞ்சையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு!!

12106945_1168179369864695_3842996603721344752_n

இன்று தஞ்சையில் மனித நேய மக்கள் கட்சியின் சாா்பில் நடைபெற்ற தலைமை பொதுக்குழு கூட்டம் நடந்து. இதில் மாநில பொதுச்செயலாளா் எம். தமீமுன் அன்சாாி அவா் கூறியதாவது. மனித நேய மக்கள் கட்சியின் சட்ட விதி 13, தலைமை நிா்வாகக் குழு ஒப்புதலோடு பொதுச் செயலாளா் தான் தலைமை பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் பெற்றவராவாா் என்கிறது, இந்த விதிக்கு முரணாக காஞ்சிபுரம் மாவட்ட மேற்கு தாம்பரத்தில் 6ம் தேதி அன்று பொதுக்குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தியவா்களை இப்பொதுக்குழு வண்மையாக கண்டிக்கிறோம். பொதுக்குழு என்ற ...

Read More »

ஷமீல் கொலை வழக்கு! பவித்ராவுக்கும் ஷமீலுக்கும் தொடர்பில்லை!

wpid-collage_20150706000436432

ஆம்பூரில் பெரம் கலவரம் ஏற்படக் காரணமாக அமைந்தவரான இளம் பெண் பவித்ராவை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கும் போலீஸ் தாக்குதல் காரணமாக பலியான ஷமீல் அகமதுவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார் பவித்ரா. தற்போது அவரை அரசு மகளிர் காப்பகத்தில் கொண்டு போய் அடைத்துள்ளனர் போலீஸார். பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரது மனைவி பவித்ரா. இவர் கடந்த மே மாதம் 24ம் தேதி காணாமல் போய் விட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ...

Read More »

தேனை எதனுடன் சேர்த்தால்..?

1191320.large

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?. பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும். ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும். தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் ...

Read More »

பிரார்த்தனை செய்வோமாக ! மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்

rohingyae

மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல் மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அந்த நாட்டு முஸ்லிம்கள் தமது வீடு விளைநிலங்களை விட்டு கடல் வழி மார்க்கமாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர்.பலர் கொல்ல பட்டுவிட்டனர் அடைக்கலம் கொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு உண்ண உணவின்றி பசியால் பலர் கடலிலேயே மடிகின்றனர். மலேசியாவில் இதுவரை ரொஹிங்யா முஸ்லிம்களின் 139 ஜனாசாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் துன்புறுத்த ...

Read More »

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தவிர்ப்பது எப்படி?

NEWS

என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் பல நேரங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென சர்க்கரை அளவு கூடும், குறையும். இதற்கு கீழ் கண்டவை கூட காரணமாக இருக்கலாம். இரவு சரியான தூக்கமின்மை, புது மருந்து, ஒரு கப் அதிக காபி, வெப்பமான சூழ்நிலை, * என்னதான் செயற்கை இனிப்பினை பயன்படுத்தினாலும் டயட் சோடா கூட திடீர் என சர்க்கரை அளவு அதிகரிக்க காரணம் ஆகலாம். * உடலில் நீரின் அளவு குறைவதும் சர்க்கரையின் அளவை கூட்டும். சர்க்கரை பாதிப்புடையோர் அதிக சிறுநீர் செல்வதாலும் உடலில் நீர் சத்து ...

Read More »

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் !!!

may18

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் ! நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.! என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.! தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!! தலைசிறந்த ...

Read More »

Hit Counter provided by technology news