கவிதை தொகுப்பு

உபத்திரவத்திலும் பொருமை – பூந்தை ஹாஜா.

1j

மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் மதம் என்று பார்க்காமல் மாநகரில் பேரிடர் வந்தபோது ஒடிவந்து உதவி செய்த உள்ளங்களை பார்த்த ஈரமில்லாத இதயமும் அன்று அழுதிருக்கும். ஒருநாள் தோன்றிக் கூக்குரல் இட்டுக் கடைகளை சூரையாடித் தாக்குதலையும் நடத்தி இஸ்லாத்தை அழித்துவிட்டாய் என்ற தீய நினைப்பால் தீய நோக்கால் பெரும் பாவம் சேர்த்ததுதான் மிச்சம்.. பிறர் பொருளை பார்த்து ஆசைப்படுவது அப்பொருளைக் கொள்ளையிடுவதற்கு ஓப்பாகும் என்று இருக்க.. கொள்ளையடித்த உன்னைத் துன்புறுத்தி கொன்றதற்கு ஒப்பாக கூறினாலும் மறுப்புச் சொல்ல ஆளில்லை. கொலை முதலிய கொடுமைகளை புரிவோரை தண்டனை கொடுத்துத் ...

Read More »

Tamilnadu Police (TNUSRB) Recruitment For 2016 – 13137 Constable Posts

tnurs1

Employment Type: Tamilnadu Govt Jobs Job Location: Tamilnadu Total No. of Vacancies: 13137 Name of the Post: Constable Qualification: Candidates who have completed 10th from a recognized Govt. Institute/ University/ Board are Eligible to apply Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 Age Limit: Go through Constable official Notification 2016 for more reference Pay Scale: Rs.7500/- Per Month Selection Procedure: Written Test, PET (Physical Efficiency Test), Medical Test, ...

Read More »

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.

cauvery

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.எந்நாட்டவர்க்கு நீர் வேண்டும்… தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது…தண்ணீர் தரக்கோரி நாடெங்கும் பதட்டம்.. அணைகளில் நீர் இல்லை காலியிடங்கள் நிரம்பவில்லை எங்களுக்கு ஏன் தண்ணீர் இல்லை என்று கேட்டால்.. அண்டைநாட்டு அரசனுக்கு தொண்டை அடைத்துக்கொன்டதை உணரமுடிகின்றது. தேசத்தை ஆளுபவனின் வார்த்தையோ மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவே உள்ளதை உணரமுடிகின்றது. மாடுகளின் மூக்கனாங்கயிறு விவசாயிகளின் தூக்குகயிறாக மாறும் நிலை.. வரண்டுபோன நிலத்தைமட்டுமல்ல வத்திப்போன வாழ்க்கையை உயிரூட்ட நீர் வேண்டும்.. மூன்றாம் உலகப்போர் தோன்றினால் அது தண்ணீருக்காக இருக்கும் என்கின்றனர்.. இருந்தும்.. தேவை ...

Read More »

நாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும்

ASICK UP CV _4_-page-001

சென்னை HINDU COLLEGE ல் நடைபெற்ற இளம் அறிவியியல் விஞ்ஞானி போட்டியில் பங்கு பெற்று , Farming aircraft (2Km)ல் முதல் பரிசை வென்றார் SYED RAYAN அவரை நாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும் . தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9597653900 @Mohamed Rafik

Read More »

அதிர்ச்சி: மேகி நூடுல்ஸை விட மோசமான உணவு!

fedc90db8b13be1183c785d7eb0335c9_XL

தமிழகம் இன்று இரு பெரும் அழிவுகளைச் சந்தித்து வருகின்றது. ஒன்று தமிழகத்தின் மண் வளமானது நாசமாக்கப்பட்டுள்ளது, மற்றொன்று நீர் வளமானது குன்றிப் போயுள்ளது. அதே சமயம் தமிழகத்தின் ஜனப்பெருக்கம், வேளாண் நிலங்களை குறைத்துவிட்டது, ஆனால் உணவு உற்பத்தியின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறவும், லாபமீட்டவும் மரபுவழி வேளாண்மையை கைவிட்டுவிட்டு நவீன வேளாண்மையை நாடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு மத்திய அரசின் தவறான வேளாண் கொள்கைகளால் சுவாமிநாதன் போன்றோரோது தொலைநோக்கற்ற திட்டங்களால் பசுமை புரட்சி என்ற ...

Read More »

ஈகைப் பெருநாள் வாழ்த்து

malayalam_bakrid_greetings_03

உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல் உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும் எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல் இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே! நன்னாள்கள் உன்னாள்கள் நானிலத்தின் பெருநாள்கள் நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத் திருநாள்கள் என்னாளும் உன்பயிற்சி எமைநடத்திச் செல்வதற்கே இறையவனை வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே!     பொய்யில்லை; புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை பண்பற்ற செயலில்லை; பாவமில்லை; பேதமில்லை மெய்யொன்றின் தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள் மெய்ப்புலனில் மனநலனில் மாண்புடனே மாற்றங்கள் உய்வுற்று வாழுதற்கே ஓரிறையின் ஓர்பரிசாய் உலகுதித்தாய்; உணர்வளித்தாய் ஒப்பற்ற ...

Read More »

காஸா மக்களின் மரண ஓலம் காதுகளை கிழிக்கின்றன…

g5aza

காஸா மக்களின் மரண ஓலம் காதுகளை கிழிக்கின்றன. … தாயை இழந்து கதறும் குழந்தையின் குரல், குழந்தையை இழந்து பதறும் தாயின் குரல், கணவனின் சடலத்தைப் பார்த்து ஏங்கும் மனைவியின் கண்ணீர், மனைவியின் சடலத்தை பார்த்து துடிக்கும் கணவனின் நெஞ்சம். எங்கே….. என்னை கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த என் அன்னை எங்கே…… எங்கே….. என்னை வாரியணைத்து, என் தேவைகளை பூர்த்தி செய்யும் என் தந்தை எங்கே…… என்ற குழந்தைகளின் அழுகுரலும்… எங்கே….. நான் பத்து மாதம் சுமந்து பெற்று, என் ரத்தத்தை பாலாய் கொடுத்து என் ...

Read More »

குட்டிக் கரடி கற்ற பாடம்

karadi

குட்டிக் கரடி கற்ற பாடம் சித்திரமே என் கண்ணு சிந்திக்க சொல்வேன் கதை ஒன்னு ஊருக்கு வெளியே பெருங்காடு உள்ளே போவது பெரும்பாடு அங்கே ஒரு கரடிக்குட்டி அன்பால் அம்மாவிடம் வாழ்ந்திடுச்சாம் அவள் அறிவுரை கேட்டு நடந்திருச்சாம் காய்கறி கிழங்குகள் பல உண்டு கொழு கொழுனு வளர்ந்திருச்சாம் குரும்புக்காரக் குட்டிக்கு குள்ள நரி நட்பு கிடைசிருச்சாம் தந்திரம் கொண்ட குள்ள நரி கரடியை அடித்து திண்பதற்கு திட்டம் ஒன்று வகுத்திருச்சாம் வேடிக்கையாக பேசி நரி விளையாட கரடியை அழைச்சிருச்சாம் அம்மா அறிவுரை மறந்துவிட்டு நரியுடன் ...

Read More »

ஒரு பெண்ணின் குமுறல்

womencries

ஒரு பெண்ணின் குமுறல் காற்றும் வெயிலும் மழையும் அனுமதி இன்றி நுழையும் சாலை ஓரம் முளைத்த ஓலையில் கட்டிய குடிசை பகலவன் பணியை முடித்து தலை சாயும் நேரம் ……. உடைந்து பூசிய மண் அடுப்பு அதில் காய்ந்த வரட்டி மூன்று பொறுக்கி வந்த சுள்ளி விறகு பசித்தவன் வயிறு போல் வேகமாய் எரியுது அடுப்பு பறிகொடுத்தவன் மனம் போல் பதறிக் கொதிக்குது உலையும் கூலி வாங்கி மளிகையுடன் வரும் கணவனுக்காய் காத்திருந்தாள் பசியில் சோர்ந்து பிள்ளைகள் நிசியால் அயர்ந்தது கண்கள் நேரம் யுகமாய் ...

Read More »

கவிதை தொகுப்பு : அழகினும் அழகு!

அழகினும் அழகு

அழகினும் அழகு! – அப்துல் ஹாதி படையென மக்கள் புடைசூழ்ந்த சபையில்-நீ படைத்த இறைவனுக் கஞ்சுவது அழகு அடைத்த அறைக்குள் ஒண்டியாய் இருந்தும் படைத்த வல்லோன் இறைவனுக் கஞ்சுவது அழகினும் அழகு! உரைத்த சலாமுக்கு உரிய முறையில் உரைத்தாற்போல் மறுமொழி யுரைத்தல் அழகு உரைத்த சலாமுடன் உபரியாய் ஒருசொல் நிறைத்தே நிறைவாய் மறுமொழி யுரைத்தல் அழகினும் அழகு! கொலைசெய்த கொலைகாரன் தீயவன் அவனுக்கு கொலைக்குக் கொலையென நீதிவழங்குதல் அழகு கொலைசெய்த அவனை மறந்தே மன்னித்து கொலையுண்ட குடும்பத்தார்க்கு இழப்பீடு வழங்குதல் அழகினும் அழகு! தீங்கிழைத்த ...

Read More »

Hit Counter provided by technology news