மோட்டார் பகுதி

Tamilnadu Police (TNUSRB) Recruitment For 2016 – 13137 Constable Posts

tnurs1

Employment Type: Tamilnadu Govt Jobs Job Location: Tamilnadu Total No. of Vacancies: 13137 Name of the Post: Constable Qualification: Candidates who have completed 10th from a recognized Govt. Institute/ University/ Board are Eligible to apply Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 Age Limit: Go through Constable official Notification 2016 for more reference Pay Scale: Rs.7500/- Per Month Selection Procedure: Written Test, PET (Physical Efficiency Test), Medical Test, ...

Read More »

துபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு !

adirai news-dubai police announces

  துபாயில் விபத்தை தடுக்கும் பொருட்டு பெரும்பாலான இடங்களில் பழைய கேமராக்களுக்கு பதில் புதிய நவீன வகை கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த கேமராக்கள் விதிகளை மீறி அதிவேகமாக ஒட்டுவதை மட்டுமல்லாமல் விதி மீறல்களான, செல்போனில் பேசி கொண்டேஓட்டுதல், அதி வேகமாக ஓட்டுதல், மிக மெதுவாக ஓட்டுதல், வாகனங்களுக்கு இடையேயான‌ இடைவெளி இல்லாமல் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், கனரக வாகனங்கள் தங்களுக்கான சாலையை மீறி ஓட்டுதல், கனரக வாகனங்களுக்கான நேரத்தை மீறி ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விதி மீறல்களை படம் பிடித்து ...

Read More »

டாக்ஸி மோதி 2 போலீஸார் பலி!

accident4

டெல்லியில் அதிவேகமாக சென்ற டாக்ஸியை (கார்) தடுக்க முயன்ற இரண்டு போலீஸார் அதே டாக்ஸி மோதி பலியாயினர். படுகாயமடைந்த மற்றொரு கான்ஸ்டபிள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காலிந்தி குஞ்ச் சோதனைச்சாவடியில், அதன் சைத்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகேந்தர் சர்மாவுடன் காவலர்களான பிரஹலாத் குமார் சிங் மற்றும் கப்தான் சிங் ஆகிய இருவரும் நேற்று அதிகாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு டாக்ஸி அங்கிருந்த இரும்பு வேகத் தடைகளை ...

Read More »

பணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.!

auto

அநியாயமாக பணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.! சென்னையில் மீட்டரும் போடாமல், அப்படியே போட்டால் கூடுதலாக கட்டணம் வசூலுக்கும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களை ஒடுக்க நவம்பர் 17ம் தேதி முதல் அதிகாரிகள் சோதனையில் இறங்கவுள்ளனர். கூடுதல்கட்டணம் என்ற பட்டப் பகல் கொள்ளை, சென்னை ஆட்டோக்களில் அதிகம். இதுதொடர்பாக ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து சமீபகாலமாக அதிக புகார்கள் வருகின்றன. சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வேளச்சேரி, அடையார், தாம்பரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல ...

Read More »

வாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை!!!

Tamil_News_3447796106339

புதுடெல்லி: வாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு வாகனபுகை கட்டுபாட்டு வழங்க வேண்டாம் என்ற அதிரடியான முடிவை டெல்லி நிர்வாகம் எடுத்துள்ளது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில் அரசு தலைமை செயலாளர் சோப்ரா தலைமையில் நேற்று நடந்த உயர்மட்ட  அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிசம்பர் முதல் தேதியில் இருந்து இந்த முடிவு அமலுக்கு வருவதாக டெல்லி போக்குவரத்து காவல் சிறப்பு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்காக டெல்லி காவல்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் 2 அல்லது 3 போக்குவரத்து ...

Read More »

துபாய் நகரின் மெரீனா வீதிகளில் அதிநவீன ‘டிராம்’!!!

tram

சமீபத்தில் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்த சர்வதேச வர்த்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ள #துபாய் அரசு இன்று முதல் துபாய் நகரின் மெரீனா வீதிகளில் அதிநவீன ‘டிராம்’ (ரெயில்களை போல் தண்டவாளத்தின் மீது சாலைகளின் குறுக்கேயும் ஓடும்) வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கிலோ மீட்டர் தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, இதற்கான சோதன ஓட்டமும் வெற்றிகரமாக நடந்துள்ளது. #துபாய் #மெரினா மால் நிலையத்தில் இருந்து போலீஸ் பயிற்சி கழகம் வரையிலான இந்த வழித்தடத்தில் 11 ...

Read More »

சூப்பரான விலையில் புதிய ஸ்கூட்டி ஸெஸ்ட் விற்பனைக்கு வந்தது!

scooty_pep_01

பெண் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்திய புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் ஸ்கூட்டர் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புதிய ஸ்கூட்டர் ஆற்றல் வாய்ந்த புதிய எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்கூட்டி வரிசையில் வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுப்படுத்தும் என்று கூறலாம். சிறப்பம்சங்கள் புதிய ஹெட்லைட்டுகள், பேக்லிட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ட்யூப்லெஸ் டயர்கள், பார்க்கிங் பிரேக்குகல், புதிய மஃப்ளர் போன்றவை புதிய அம்சங்கள். எலக்ட்ரிக் மற்றும் கிக் ஸ்டார்ட் வசதி கொண்டது. ...

Read More »

கூகுளின் புதிய “ஆளில்லா” கார்கள் – கலிபோர்னியாவில் சோதனை ஓட்டம்

googlecar

நியூ யார்க்: உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள உதவும் சாவிகளாக “கூகுள்”, “யாஹூ” உள்ளிட்ட தேடு பொறிகள் உதவுகின்றன. இவற்றில் “கூகுள்” தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர். அவ்வகையில், உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான “சர்ச் என்ஜின்”களில் ஜாம்பவானாக “கூகுள்” திகழ்ந்து வருகிறது. ரோபாட்டிக் ஜாம்பவான்: உலகின் மிக சிறந்த் ரோபோட்டிக் தொழில்நுட்ப துறையிலும் கூகுள் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2010 ஆம் ...

Read More »

விபத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்காக வால்வோ காரில் புதிய வசதி

volvo

விபத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்காக வால்வோ காரில் புதிய வசதி விபத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்காக புதிய காற்று இருக்கைகளை வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கார்களில் பயணிக்கும் போது, திடீரென்று விபத்து நேர்ந்தால், உள்ளே பயணிக்கும் குழந்தைகளின் உயிரை பாதுகாக்கும் வகையில் ஒரு புதிய இருக்கையை வடிவமைக்கும் பணியில் வால்வோ நிறுவனம் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையினர் முழுமூச்சாக ஈடுபட்டு வ்ந்தனர். இதன் பலனாக தற்போது ஆபத்தில் உதவும் காற்று இருக்கை (இன்ஃபிளேட்ட்டபிள் சீட்) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நாற்பதே நொடிகளில் இந்த சிறப்பு இருக்கை காற்றின் ...

Read More »

தங்க நிறத்தில் தகதகக்கும் புகாட்டி வேரோன்!

bugatti-veyron

ரசிக பட்டாளத்தையும், மீடியாவையும் தங்கள் பக்கம் இழுப்பதற்காக தங்களுக்கென பிரத்யேக அடையாளம் வைத்துக் கொள்வது பாப் பாடகர்களின் வழக்கம். அதிலும் குறிப்பாக, பல பாப் பாடகர்கள் எளிதான யுக்தியாக தங்களது கார்களை பிரத்யேக வண்ணங்களில் வாங்குகின்றனர். இதற்கு விதி விலக்கு இல்லாத வகையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரான ஃப்ளோ ரிடா என்று அன்போடு அழைக்கப்படும் ட்ராமர் தில்லார்டு தனது வெள்ளை நிற புகாட்டி வேரோன் காரை தங்க நிற பூச்சுடன் மாற்றியுள்ளார். தங்க நிற முலாம் பூசப்பட்டிருக்கும் இந்த காரின் வீல்கள் மட்டும் ...

Read More »

Hit Counter provided by technology news