செய்திகள்

தொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்!!!

3

தொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்!!! தூத்துக்குடி மாவட்டம், சீருடையார்புரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தூத்துக்குடி மாவட்டத்தில் (தனியார் பள்ளிக்கு இணையாக) சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை (தமிழ்நாடு தொடக்கக்க கல்வித்துறை சிறந்த பள்ளிக்கான விருது (2016 – 2017) பெற்று சாதனை படைத்துள்ளது. இவ்விருதினை பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி ஜெசிந்தா, துணை ஆசிரியை ரெஜினா அவர்களும் மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட சீருடையார்புரம் தொழிலதிபர் S. அப்துல் ஜலில் ...

Read More »

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது! தகிக்கும் தனியரசு

thaniyarasu_18199_19327

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் சோதனை நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொங்கு இளைஞர் பேரவை பொதுச் செயலாளரான தனியரசு எம்.எல்.ஏ தெரிவித்தார்.     சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் 81-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு சார்பாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரான ராஜலெட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-க்களான டி.பி.எம்.மைதீன்கான், ...

Read More »

ராகுல் காந்தி தேர்தலுக்காக சிறப்பாக பணியாற்றிவருகிறார்..! மன்மோகன் சிங் புகழாரம்

Manmohan-Singh_17569

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் ராகுல்காந்தி சிறப்பாக தேர்தல் பணியாற்றிவருகிறார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.   கேரள மாநிலம் சென்றுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர் எர்ணாகுளத்தில் தூய தெரசா கல்லூரியில் நடைபெற்ற பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசுமீது மக்களுக்கு இருக்கும் கோபம் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. என்னால் நம்பிக்கை மட்டுமே ...

Read More »

சட்டங்கள் மாறட்டும்…

marinajallikattu

#தேர்தலில் நிற்காமல் 10 வருடம் நாட்டின் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங்…   பாண்டிச்சேரியில் #நாராயணசாமி எம் எல் ஏ ஆகாமல் முதலமைச்சராகி தற்போது எம் எல் ஏவாகி முதல்வராக தொடர்கிறார்.   குஜராத்தில் நரேந்திர மோடி முதன்முறை முதல்வரானபோது எம்எல்ஏவாக இல்லையாம் பிறகுதான் எம்எல்ஏவானாராம்!   இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகலா சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள்?   #ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சசிகலாவை எனது உடன்பிறவா சகோதரி என் உயிர்த்தோழி என்றுதான் குறிப்பிட்டாரே தவிர ...

Read More »

00 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்

001

200 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (28-01-1817) நாகப்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கினார் ஜேம்ஸ் லின்ச் எனும் மெதடிஸ்ட் மிஷனரி. 1823-ல் வெஸ்லயன் மிஷன் ஹைஸ்கூல் எனும் பள்ளியை அவர் நாகையில் நிறுவினார். அதுதான் இன்றைய சி எஸ் ஐ பள்ளி. (Church of South India Higher Sec. School). நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இப்பள்ளியால் பயனடைந்தவர்கள் ஏராளம். தகவல்: ரூஸோ சார்

Read More »

தடியடி ஏன் நடத்தப்பட்டது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

4ddb922b-44ff-4f6e-b9e3-ed3c19f05cb6

அமைதியாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் ஏன் தடியடி நடத்தினர் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் நீதிபதி, போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க தலைமை ...

Read More »

‘முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே… தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள் !’

4ddb922b-44ff-4f6e-b9e3-ed3c19f05cb6

‘முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே… தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள் !’ – கொந்தளிப்பு அடங்காத மெரினா ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடிய கூட்டத்தை ஆயுதங்களின் துணையோடு அப்புறப்படுத்தத் தொடங்கிவிட்டது காவல்துறை. ‘மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரிக்கும் சூழலில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது தமிழக அரசு’ எனக் கொந்தளிக்கின்றனர் மாணவர்கள். தமிழக சட்டசபை இன்று கூடியுள்ளது. ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. ‘நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் அகல மாட்டோம்’ என மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் ...

Read More »

சென்னையில் பத்திரிக்கையாளருக்கான பயிற்சி முகாம் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

pathirikaiyalar

நண்பர்களே, மக்கள் ஊடக மையத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னையில் பத்திரிக்கையாளருக்கான பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் செய்தியாளராக (ஆறுமாதம் பயிற்சி செய்தியாளராக) விருப்பத்தோடும் சமூக அக்கறையோடும் செய்ய நினைப்பவர்கள் கலந்துகொள்ளலாம், அதற்கு தங்களைப் பற்றிய விபரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி அலுவலகம் மூலம் அனுமதி கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் பயிற்சிக்கு வரலாம். உண்மையான சமூக மாற்றத்தை விரும்பும் , யார் வேண்டுமானாலும் கல்ந்துகொண்டு விருப்ப பணியாளராக செயல்படலாம். இந்த பயிற்சி முழுவதும் இலவசம் மட்டுமே. எந்த ...

Read More »

Hit Counter provided by technology news