தகவல்

10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

exam

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி முதல் தொடங்க உள்ளன. இதே போல், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்க உள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை மார்ச் 14-ந்தேதி (வியாழக்கிழமை) – தமிழ் முதல் தாள் ...

Read More »

தெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்… 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி!

azharuddin

தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து, கூட்டணி அமைத்து, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வர் ஆனார். ஆனால், அதன் பின் காங்கிரஸ் கட்சியின் வியூகம், வெற்றி பெற தவறியது. இந்தநிலையில், தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கானா ...

Read More »

தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-debt-farmers-must-be-waived-off-as-well-rahul-gandhi-335417.html

rahul

பெரும் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் குழுமியுள்ளனர். இரண்டாவது நாளாக டெல்லியில் அவர்களது போராட்டம் இன்றும் தொடர்ந்தது. விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகள் தவிர்த்து, ...

Read More »

மரண அறிவித்தல்

inna lillahi

மரண அறிவித்தல் நமது ஆற்றோரம்.காம் இணையதள நிறுவனர் சகோ பூந்தை ஹாஜா மைதீன் அவர்களின் தாயாரும், திருப்பந்துருத்தியில் இருக்கும் நாட்டாண்மை ஹாஜி H.அப்துல் வஹாப் அவர்களின் மனைவியுமான ஹாஜியா ஜுலைஹா பீவி அவர்கள் 19/11/2018 இரவு தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய ...

Read More »

கஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது

velankannichurchgetsdamageduetocyclonegaja-1542356286

நாகப்பட்டினம்: கஜா புயலின் தாக்கத்தின் காரணமாக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலின்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் உலக பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கே புதிதாக நிறுவப்பட்ட 40 அடி உயர ஏசுநாதர் சிலையின் இரு கை பக்கங்களும் கடுமையாக சேதம் அடைந்து உடைந்து ...

Read More »

மக்களின் மருத்துவர் டாக்டர் சேஷாத்திரி மறைந்தார்.. சோகத்தில் பரங்கிப்பேட்டை

sesathri

கடலூர்: மனித நேய மருத்துவர் என கடலூர் மாவட்ட மக்களால் போற்றப்பட்ட பிரபல மருத்துவர் சேஷாத்திரி இன்று காலமானார். பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை பகுதியில் வசித்து வந்தவர் சேஷாத்திரி. இந்த பரங்கிப் பேட்டை என்பது ஒரு நீண்டகாலமாகவே பின்தங்கியுள்ள இடமாகும். அதனால் இந்த ஊரில் சொல்லக்கூடிய அளவுக்கு ஆஸ்பத்திரிகளோ, டாக்டர்களோ கிடையாது. 70 வருட சேவை எனவே இங்குதான் தனது சேவையை தொடங்க வேண்டும் என்று சேஷாத்திரி விரும்பினார். அதன்படியே மருத்துவம் பார்க்க தொடங்கினார். சுமார் 70 ஆண்டுகாலமாக மருத்துவ சேவையாற்றி வந்த இவர், கடைசிவரை ...

Read More »

வபாத் அறிவிப்பு

inna lillahi

இந்திய தௌஹீத் ஜமாத் குவைத் மண்டல தலைவர் பிர்தவுஸ் அவர்களின் மாமியார் உடல்நலமின்றி மருத்துவமனையில் நேற்று காலமானார்கள்.அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். ஜனாஸா நல்லடக்கம் இன்று 22.10.2018 சென்னை அயனாவரம் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும். அஸர் நேரம் :4.30 இடம் : அயனாவரம் மார்க்கெட் பள்ளி إنا لله وإنا إليه راجعون “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூற வேண்டும். பொருள் : நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். மேலும் அவனிடமே திரும்பக் கூடியவர்களாக ...

Read More »

திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

0000

தோப்புத்துறை JAQH மர்கஸ் நடத்திய 14ம் ஆண்டு திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 15-09-2018 சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் தோப்புத்துறை ஹத்தீப் தெரு சந்திப்பில் நடைப்பெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு சகோ. S. சபீர் அகமது அவர்கள் தலைமை ஏற்க, சகோ. A. அதூப் அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்கள். சகோ. S. அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை என்னும் தலைப்பில் ஹதீஸ் கலை ஆய்வாளர் மௌலவி. S. அப்பாஸ் ...

Read More »

நீரைக் காப்போம்; நிலத்தைக் காப்போம்

gallerye_18261882_735402

இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர் குறித்த  மனிதனின் பார்வை குறுகி வருவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழி வகுக்கும் என்பது கவலை தரும் விஷயம். அவ்வப்போது பெய்யக்கூடிய மழைநீரை சேமித்து வறட்சி காலத்தில் பயன்படுத்துவதற்கான திட்டமிடல் இல்லாததால் முற்றிலும் வீணாகிறது.. ஏரி, குளங்கள் தூர்வாரி மழைநீரை சேமிக்கும் வகையிலும், கால்வாய்களில் தடுப்பணை அமைத்து கடலில் கலக்கும் மழைநீரை தடுத்து பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிய காரணமாக பல்லாயிரம் கன அடி மழைநீர் வீணாகிறது… கிராமத்தின் நடுவில் கிணறு அமைத்து பொதுவாக பயன்படுத்திய ...

Read More »

தனது இறப்பிலும் சமூக நீதியை கற்றுக் கொடுத்த கலைஞர்

111-640x360

தமிழினத் தலைவராக அசைக்க முடியாத தலைவராக விளங்கியவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. 50 ஆண்டு காலம் ஒரு இயக்கத்தின் தலைவராக பணியாற்றியவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர். தனது வாழ்நாளில் 14 வயது முதல் சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒப்பற்ற தலைவரான கலைஞர் அவர்கள், ஆகஸ்ட் 7 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். கலைஞர் வாழும் போது மட்டுமல்ல, இறந்த பின்பும் அவரது இறுதி சடங்கில் உருவான பிரச்சனைகள் மூலம் நமக்கெல்லாம் ஒரு படிப்பினையை காட்டிச் சென்றுள்ளார். திமுக தலைவர் கலைஞர் இறந்த ...

Read More »

Hit Counter provided by technology news