கட்டுரைகள்

தென்னைநார்க் கட்டி..! – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்!

p60

தென்னைநார்க் கட்டி..! – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்!   ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.விக்னேஸ்வரன்  ‘அணில் தாண்டா தென்னை ஆயிரம் உள்ளவன், அரசனுக்குச் சமம்’ என்று தென்னை விவசாயத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கற்பக விருட்சம்போலத் தென்னையின் அனைத்துப் பாகங்களும் பலன் கொடுப்பதால்தான் தென்னைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இளநீர், தேங்காய், எண்ணெய், பதநீர், கருப்பட்டி, தென்னங்கீற்று, சீமார், பிண்ணாக்கு, நார்… எனத் தென்னையில் கிடைக்கும் பொருள்களையும் அவற்றின்மூலம் தயாரிக்கப்படும் பொருள்களையும் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். அவற்றில் வீணென்று கருதிக் கொட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுக்கும், ...

Read More »

சட்டங்கள் மாறட்டும்…

marinajallikattu

#தேர்தலில் நிற்காமல் 10 வருடம் நாட்டின் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங்…   பாண்டிச்சேரியில் #நாராயணசாமி எம் எல் ஏ ஆகாமல் முதலமைச்சராகி தற்போது எம் எல் ஏவாகி முதல்வராக தொடர்கிறார்.   குஜராத்தில் நரேந்திர மோடி முதன்முறை முதல்வரானபோது எம்எல்ஏவாக இல்லையாம் பிறகுதான் எம்எல்ஏவானாராம்!   இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகலா சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள்?   #ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சசிகலாவை எனது உடன்பிறவா சகோதரி என் உயிர்த்தோழி என்றுதான் குறிப்பிட்டாரே தவிர ...

Read More »

⁠⁠⁠சுப்பிரமணியசுவாமியை விரட்டியடித்த தமிழர்கள்:

222

  ⁠⁠⁠சுப்பிரமணிய சுவாமியை அமெரிக்காவில் விரட்டியடித்த தமிழர்கள்:   சியாட்டல்(யு.எஸ்) தமிழர்களை ‘பொறுக்கி’ என்று விமரிசித்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாசல் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார்.   இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி சியாட்டலுக்குக்கு வருகை தந்திருந்தார். தகவல் அறிந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் திரளாக திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர்.   அரங்கம் அமைந்துள்ள சமாமிஸ் நகர தென் கிழக்கு சாலையிலும், அரங்க வாசலிலும் பதாகைகளுடன் முழக்கமிட்டவாறே நின்று கொண்டிருந்தனர். இன்னும் ...

Read More »

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:

layout-preview1

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்: 1)நாகூரை நேரடியாக அழித்து கொண்டு இருக்ககூடிய நிலக்கரி துறைமுகத்தை மூடாதவரை 2025க்குள் ஊரை காலி செய்யும் சூழல் உறுவாக இருக்கிறது. ஒரு புறம் காற்றை மாசுபடுத்த கூடிய நிலக்கரி இறக்குமது. 2) மறுபுறம் பாதுகாப்ப்ற்ற முறையில் இறக்குமதி செய்யப்பட போகும் மீத்தேன். மீத்தேன் டான்க்கை பாதுகாக்க பல கிலோமீட்டருக்கு கடலிலும் நிலத்திலும் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு மீனவர்கள் குடிமாற்றப்படலாம். மீன் பிடிக்கள் தடை விதிக்க படலாம். 3) அரசு துறைமுகத்தில் செய்ய முடியாத பல வேலைகளை தனியார் துறைமுகத்தில் செய்து ...

Read More »

அல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை

altharviya

அல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை உம்ரா புறப்படும் நாட்கள் டிசம்பர் 14    டிசம்பர் 21    டிசம்பர் 28 மாஷா அல்லாஹ்! ஹாஜி குத்புதீன் அவர்களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ்! உங்களின் உம்ராஹ் செல்லும் நிய்யத்து நல்ல முறையில் நடந்திட அல்லாஹ்வின் அருளால் நாங்கள் அதற்குரிய வழிவகைகள் செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் திட்டத்தை சிறந்த முறையில் செய்திட எங்கள் சேவையை அணுகவும்.   எங்கள் நிறுவனம் ...

Read More »

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)

kaleel

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட நமது KPIA தற்போது உறுப்பினர்கள் நிறைய பேர் ஊருக்கு சென்று தங்கிவிட்டதால் செயல்பாடின்றி உள்ளது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் வருகின்ற 2017 ஜனவரி முதல் புத்தெழுச்சியுடன் தொடங்கப்பட்டு தன்னுடைய நற்பணிகளை செய்வதற்கு தயாராக உள்ளது. ஆகவே, குவைத் வாழ் நமதூர் மக்கள் தங்களின் தொடர்பு விபரங்களை தெரியபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். குவைத்தில் வசிக்கும் நமதூர் மக்களின் தொடர்பு விபரங்களை நம்மிடம் தருவதும், அவர்களிடம் இந்த தகவலை ...

Read More »

IEC நம்பர் ப்ராஞ்ச் கோடு

unnamed00

#IEC_நம்பர்_ப்ராஞ்ச்_கோடு_இவற்றை www.zjdgft.tn.nic.in யில் எப்படி எடுப்பது?   |இந்தியாவில் நீங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய இம்போர்ட் எக்ஸ்போர்ட் கோடு மிகவும் அவசியம். உங்கள் நிறுவனம் அமைந்து உள்ள ஏரியாவிற்கு அருகில் உள்ள டி ஜி எப் டி அலுவலகத்தில் பெற வேண்டும். ஐ ஈ சி கோடு இல்லாமல் பொருள்களை நாட்டின் எல்லையை விட்டு அனுபவோ பெறவோ முடியாது.   கீழ்க்கண்ட டாகுமேண்டுகள் ஐ ஈ சி கோடு வாங்க தேவை:     1. பான்க் ரெசிப்ட் / டிமாண்ட் ட்ராப்ட் அப்ளிகேசன் ...

Read More »

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

cmn-salim

குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி! குவைத் வாழ் தமிழ் உறவுகளே! இன்ஷா அல்லாஹ்… 14.10.2016 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35 மணி முதல்… K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத் சிறப்பு விருந்தினர்: “சமூகநீதி போராளி” CMN முஹம்மது ஸலீம் M.A., நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு தலைப்பு: இன்றைய கல்வியில்… வெளிநாட்டு வாழ்க்கையும்… உள்நாட்டு அரசு பணிகளும்… <a href=”http://k-tic.com/wp-content/uploads/2016/10/cmn-salim.jpg”><img src=”http://k-tic.com/wp-content/uploads/2016/10/cmn-salim.jpg” alt=”cmn-salim” ...

Read More »

இணையதளங்களை சிறப்பான முறையில்…

14333636_1245758902155394_427938080096027381_n

தங்களுக்குத் தேவையான இணையதளங்களை சிறப்பான முறையில், அங்கிலம் மற்றும் தமிழில் டிசைன் செய்து தருகிறோம்.   மேலும், டிரஸ்டுகள், போன்ற சேவை நிறுவனகளுக்கு எங்களால் இயன்ற அளவு கட்டணம் குறைக்கப்படும் .   இந்தியாவில் தொடர்புக்கு : ஜாவித் கான் தொலைபேசி: 9841790068 மின்னஞ்சல் : info@malaris.com இணையதளம் : www.malaris.com துபாயில் தொடர்புக்கு : ஆதம் ஆரிபின் (மண்ணடிகாகா) தொலைபேசி: (+971) 50 1657853 மின்னஞ்சல் : adam@wgpoints.com இணையதளம் : www.wgpoints.com   Do you want to make website ...

Read More »

அமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா

eid-day

அமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா பரிக்கப்பட்டது எங்களது பாசம் மட்டுமல்ல.. எங்கள் உரிமையும் கூட.. இதை புரிந்தும் நாங்கள் செய்தது பெருநாள் தொழுகை முடித்ததும் இதை மறக்க உறங்கினோம்.. அடுத்த நாள் வந்தது தாயகத்தில் பெருநாளும் வந்தது.. காலை முதல் இரவு வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்கைப் போன்ற கண்டுபிடிப்புகள் எங்கள் கண்முன்னே எங்கள் குடும்பத்தை கொண்டுவந்தன.. அடுத்த நாள் வழக்கம்போல் வேலைக்கு சென்றோம். அங்கே வேலையில் மனம் லயிக்கவில்லை.. தேவை முடிந்தபின்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது எங்களது ...

Read More »

Hit Counter provided by technology news