இஸ்லாம்

அமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்

Girl at the airport window

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...

Read More »

முதல்வர் ஜெ.மறைவு குறித்து தவ்ஹீத் ஜமாஅத்!

15337475_1460604383969594_5675708455262014126_n

முதல்வர் ஜெ.மறைவு குறித்து தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவுகூர்கிறது! கடந்த 05.12.16 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருந்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களுக்குப் பேரிழப்புதான். பொதுவாக ஒருவர் மரணிக்கும் போது சம்பிரதாயமாக அளவுக்கு மீறிப் புகழ்வது மனிதர்களின் இயல்பாக அமைந்துள்ளது. எந்தத் தலைவர் மரணித்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் இவருக்கு நிகர் யாருமில்லை என்றும் ...

Read More »

அல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை

altharviya

அல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை உம்ரா புறப்படும் நாட்கள் டிசம்பர் 14    டிசம்பர் 21    டிசம்பர் 28 மாஷா அல்லாஹ்! ஹாஜி குத்புதீன் அவர்களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ்! உங்களின் உம்ராஹ் செல்லும் நிய்யத்து நல்ல முறையில் நடந்திட அல்லாஹ்வின் அருளால் நாங்கள் அதற்குரிய வழிவகைகள் செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் திட்டத்தை சிறந்த முறையில் செய்திட எங்கள் சேவையை அணுகவும்.   எங்கள் நிறுவனம் ...

Read More »

ஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)

abc_india

 விரைவில்…   ஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA) #சென்னை சேவை மையம்…   வெப்சைட் டிஸைனிங் மற்றும் டெவோலப்மென்ட் | டொமைன் | ஹோஸ்டிங் | லோகோ டிஸைனிங்   சிங்கப்பூர் விசிட் விசா | கத்தார் விசிட் விசா | அமீரகம் – துபாய் விசிட் விசா விமான டிக்கெட்கள் | டூர்ஸ் பேக்கேஜ் | ரெண்ட் எ கார் ( மாதவாடகை கார்கள்)   ADAMS BUSINESS CONSULTING | CAMPUS INDIA NO.168.MKN ROAD | NEXT TO ...

Read More »

இணையதளங்களை சிறப்பான முறையில்…

14333636_1245758902155394_427938080096027381_n

தங்களுக்குத் தேவையான இணையதளங்களை சிறப்பான முறையில், அங்கிலம் மற்றும் தமிழில் டிசைன் செய்து தருகிறோம்.   மேலும், டிரஸ்டுகள், போன்ற சேவை நிறுவனகளுக்கு எங்களால் இயன்ற அளவு கட்டணம் குறைக்கப்படும் .   இந்தியாவில் தொடர்புக்கு : ஜாவித் கான் தொலைபேசி: 9841790068 மின்னஞ்சல் : info@malaris.com இணையதளம் : www.malaris.com துபாயில் தொடர்புக்கு : ஆதம் ஆரிபின் (மண்ணடிகாகா) தொலைபேசி: (+971) 50 1657853 மின்னஞ்சல் : adam@wgpoints.com இணையதளம் : www.wgpoints.com   Do you want to make website ...

Read More »

சிறப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி

001

தமிழ் மக்களுக்கான சிறப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி 30.09.2016, வெள்ளிக்கிழமை அன்று துபாயில் நடைபெற உள்ளது.   தலைசிறந்த தொழிலதிபர்கள், மனிதவள ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளைப் பெறவும் ஏற்கனவே தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு அருமையான வாய்ப்பு.   நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் “Entrepreneur Inspiration” என்ற 281 பக்கங்கள் கொண்ட தொழில் முனைவோர் அவசியம் படிக்கவேண்டிய மின்புத்தகம் இலவசமாக வழங்கப்படும். சங்கமம் தொலைக்காட்சி, வணிக மற்றும் ...

Read More »

சட்டசபையில் சிறுபான்மை மானியக் கோரிக்கை -M.தமிமுன் அன்சாரி

800x480_IMAGE57585159

சட்டசபையில் சிறுபான்மை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி உரையின் கடைசி பகுதி - உலமா நல வாரியத்திற்கு உலமாவை தலைவராக்க வேண்டும் அலிகர் பல்கலைக்கழக கிளையை தமிழகத்தில்தொடங்க வேண்டும். - பள்ளிவாசல் தேவாலயங்களுக்கான அனுமதியை இலகுவாக்க வேண்டும். - தியாகி அமீர் ஹம்ஸா குடும்பத்திற்கு உதவிடுக! - பக்ரீத் பண்டிகைக்காக தேர்வுகளை முன்பும் பின்பும் மாற்ற வேண்டும். #உலமாக்கள்_நலவாரியம் உலமாக்களுக்கு அறிவிக்கப்பட்ட நலவாரியம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அதற்கு வாரியத் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும்,அவர் ஒரு உலமாவாக ...

Read More »

நாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும்

ASICK UP CV _4_-page-001

சென்னை HINDU COLLEGE ல் நடைபெற்ற இளம் அறிவியியல் விஞ்ஞானி போட்டியில் பங்கு பெற்று , Farming aircraft (2Km)ல் முதல் பரிசை வென்றார் SYED RAYAN அவரை நாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும் . தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9597653900 @Mohamed Rafik

Read More »

தொப்பி – சிறுகதை

cap

தொப்பி – சிறுகதை பூந்தை ஹாஜா மாப்பிள்ளைக்கு தலைல தொப்பிபோட்டு உட்காரவைங்கப்பா.. – பள்ளிவாசல் நிக்காஹ் நடைபெரும் நேரத்தில் ஒரு குரல் ஒலித்தது. புது மாப்பிள்ளைக்கு அருகில் அமர்ந்திருந்த பள்ளிவாசலின் இமாம் அவர்கள் உடனே குறிக்கிட்டு..’பரவாயில்லை. அது அவர் விருப்பம்..’ வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்..;’ என்றார். இமாமின் பேச்சு அங்கு குழுமியிருந்த பலருக்கு ஆட்சரியத்தை ஏற்பதுத்தியது. ஏன் என்றால் இதே பள்ளிவாசலில் தொப்பி போடாமல் அமர்ந்த புதுமாப்பிள்ளைக்கு வலுக்கட்டாயமாக தொப்பி அணிவித்து அதற்கு பிறகே நிக்காஹ் நடைபெற்றது. இன்று ஏன் இந்த மாற்றம்.. சற்று ...

Read More »

Hit Counter provided by technology news