Muslim

அன்புள்ள மாற்றுமத சகோதரர்களே! அன்பு நெஞ்சங்களே!

அன்புள்ள மாற்றுமத சகோதரர்களே! அன்பு நெஞ்சங்களே!

இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகளும் கிடையாது,
முஸ்லிம்கள், இந்துக்களுக்கு எதிரிகளும் கிடையாது,

யூத இன பாஸிஸ கொள்கையை கையிலெடுத்து,
பிரித்தாளும் சூழ்ச்சியை உண்டுபண்ணும் மோடியே எதிரி.

இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும்
நாட்டின் ஒற்றுமைக்கும் ஊருவிளைவிக்கும் இவரை எதிர்ப்பதால் முஸ்லிம்கள் ஒட்டு மொத்த இந்துக்களுக்கும் எதிரி என்று எண்ண வேண்டாம்.

இந்திய இந்துக்கள், ஒட்டு மொத்தமாக இவரை ஆதரிக்கவில்லை என்பதும் சந்தோஷமான விஷயமே!

மாடல் மாநிலம் குஜராத் என்று மார்தட்டும் மோடியால், மோடியின் மெளனத்தால் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள், ஆயிரம் கோடிக்கு மேலான முஸ்லிம்களின் சொத்துக்கள கொள்ளையடிக்கப்பட்டன.
இதற்கு காரணம் இந்த மோடிதான்!

இந்திய முன்னேற்றம் இவர்கள் நோக்கம் அல்ல, மததுவேஷமே இவர்கள் செயல்பாடு, அதனையே தங்களது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தினார்கள்.

வடமாநிலங்களில், இவரின் கைக்கூலிகள் பேசும் பேச்சுக்களை பார்த்தாலே புரியும், நாட்டை பிரித்தாள, கொடுமைகளை கட்டவிழ்த்துவிட, ஒற்றுமையை சீர்குலைக்க இவர்கள் பாடுபடுவது புரிகிறது.

இந்தியா நம் நாடு! நாம் அனைவரும் இந்தியர்கள்!
மோடியையும், அவர்களது கூட்டாளிகளையும் புறக்கணிப்பீர்!
பாரத பெருமையை உலகுக்கு உணர்த்துவீர்!


2 comments

  1. Indu muslim idaiye nallinakkam endrum thodaravendum

  2. சகோ. கோபி நாதன் அவர்களுக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news