மறுமலர்ச்சி தமுமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

மறுமலர்ச்சி தமுமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு!

மறுமலர்ச்சி தமுமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு!

மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமையவும் பாஜக வை தோற்கடித்திடவும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என மதமுமுக தலைமை நிர்வாக குழு முடிவு செய்தது அதன் அடிப்படையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தை மறுமலர்ச்சி தமுமுக மாநில அமைப்பாளர் ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் மாநில ஒருங்கினைப்பாளர்கள் TA இஸ்மாயில், MM பாஷா, புளியங்குடி செய்யதுஅலி, KS ரசூல்மைதீன், மெளலவி யூசுப் SP ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து கொன்டனர் ப சிதம்பரம் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து கொன்டார் அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது முன்னதாக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திரு ஞானதேசிகன் மறுமலர்ச்சி தமுமுக மாநில நிர்வாகிகளை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை கோரினார் தமிழகம் முழுவதும் மதமுமுக காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு பாடுபடுவோம் என செய்தியாளர்களிடம் மாநில அமைப்பாளர் ஜெய்னுல் ஆப்தீன் தெரிவித்தார்

 

One comment

  1. நல்ல முடிவு.வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news