aaaa

யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…

யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது.

- பதஞ்சலி யோகா சமிதியின் நாராயண் ஷெட்டி

யோகா Vs தொழுகை : 
அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் !

முஸ்லிம்கள் கட்டாய கடமையாக 5 முறை தொழுகை நடத்துகின்றனர். அதுதான் சிறந்த ‘யோகா’ முறை.

யோகா ஆசிரியரின் வியப்பு : பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் ‘வஜ்ராசனம்’ சொல்லிக் கொடுக்கும் போது ‘முஸ்லிம் பசங்களால மட்டும் இதை எப்படி அசால்ட்டா செய்யமுடிகிறது என்று, முஸ்லிம் மாணவர்களிடம் கேட்டபோது :

அது எங்களுக்கு தொழுகையில் ‘அத்தஹிய்யாத்’ இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார், என்றபோது அந்த யோகா மாஸ்டர் வியந்து போனார்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் “பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.”

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

“இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ‘என கூறுகிறார்.

“இதை ஒருவர் தொடர்ந்து மன ஓர்மையுடன் கடைப்பிடித்து வந்தால் அவருக்குத் தனியே ‘யோகா’ பயிற்சியே தேவையில்லை” என்றார்.

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.

‪#‎mannadykaka‬

யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது என ‘பதஞ்சலி யோகா சமிதியின் நாராயண் ஷெட்டி’ அவர்கள் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news