1947492_1021619681230295_3763949330077031571_n

பங்கெடுக்க வாருங்கள்‬!

#‎ஏழை_மக்களின்_துயர்துடைக்கும்_இந்நற்பணியில்_பங்கெடுக்க_வாருங்கள்‬!

‪#‎அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்‬

‪#‎நாகை_மாவட்டம்‬ தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் ‪#‎மிஸ்கீன்கள்‬பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

இந்த உன்னத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக கடந்த 13.08.2005 சனிக்கிழமை அன்று ‪#‎மஸ்ஜிதுல்_முஸ்லிமீன்‬வளாகத்தில் வைத்து அலோசனை செய்யப்பட்டு “‪#‎அல்_பத்தாஹ்‬உதவும் அமைப்பு” (‪#‎பைத்துல்மால்‬) என்ற பெயரில் ஓர் அமைப்பு அல்லாஹ் மாபெரும் கிருபையால் துவங்கப்பட்டது.‪#‎அல்_ஹம்துலில்லாஹ்‬

அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் :

‪#‎ஏழை‬,எளியவர்கள் (யாசிப்போர்கள்) இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.

‪#‎வட்டி‬ கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.

‪#‎இயற்கை‬ சீற்றம் மற்றும் பேரழிவுகளினால் பாதிக்கப் பட்டோருக்கு

‪#‎மத‬,இன பேதமின்றி உதவிக்கரம் நீட்டுதல்.

‪#‎ஏழைகளின்‬ ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.

#ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.

#ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.

‪#‎விதவைகள்‬ மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.

‪#‎ஏழ்மை‬ நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.

‪#‎வசதியற்றவர்களின்‬ பழுது அடைந்த கூரை வீடுகளை செப்பனிடுதல்.

‪#‎மருத்துவ‬ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.

‪#‎இரத்ததான_முகாம்‬ அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.

‪#‎பிரயாணத்தில்‬ உடைமைகளை இழந்து பரிதவிப்பவருக்கு பிரயாண செலவுக்கு உதவி செய்தல்.

இவ்வாறான உன்னத உயரிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு துவங்கபட்டது, துவங்கப்பட்ட நாள்முதல் பல சேவைகளை செய்து வருகிறது.

#ஏழை_மக்களின்_துயர்துடைக்கும்_இந்நற்பணியில்_பங்கெடுக்க_வாருங்கள்!

‪#‎அல்_பத்தாஹ்_உதவும்_அமைப்பு‬ ( #பைத்துல்மால் )

#மஸ்ஜிதுல்_முஸ்லிமீன் வளாகம்,

109/1,மர்க்கஸ் தெரு,தேத்தாகுடி தெற்கு,

‪#‎தோப்புத்துறை‬, #நாகை_மாவட்டம்

போன்:+91 94 88 13 0415, +91 80 12 94 1005

அமீரகத்தில் தொடர்புக்கு…

+971 50 8813666, +971 55 9769060

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news