001

சிறப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி

தமிழ் மக்களுக்கான சிறப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி
30.09.2016, வெள்ளிக்கிழமை அன்று துபாயில் நடைபெற உள்ளது.
 
தலைசிறந்த தொழிலதிபர்கள், மனிதவள ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளைப் பெறவும் ஏற்கனவே தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு அருமையான வாய்ப்பு.
 
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் “Entrepreneur Inspiration” என்ற 281 பக்கங்கள் கொண்ட தொழில் முனைவோர் அவசியம் படிக்கவேண்டிய மின்புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
சங்கமம் தொலைக்காட்சி, வணிக மற்றும் தொழில் வழிகாட்டி முகநூல் பக்கங்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயனடைய உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்!
 
+971501657853 / +971 54 372 0501 / +971 50 153 2106
 
https://www.facebook.com/mannadykaka1/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news