14657494_1091334150947727_6648081446257700983_n

கீழக்கரை புதிய “டிராவல் ஜோன் கன்சல்டண்ட்ஸ் திறப்பு

கீழக்கரை புதிய டிராவல்ஸ் நிறுவனம் “டிராவல் ஜோன் கன்சல்டண்ட்ஸ்” (TRAVEL ZONE CONSULTANTS) திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் கே வி சேக் ஆவார் இவர் கீழக்கரை கிளாசிபைட் ஆன்லைன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளுக்கான் செய்திகளை தொகுத்து வழங்கி சேவையாக பல்லாண்டுகளாக தொடர்ந்து வருகிறார்.
வெளிநாட்டில் பணியாற்றி வந்த இவர் தற்போது உள்ளூரான கீழக்கரையில் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
துபாய், சவுதி, ஓமன், கத்தார், போன்ற வளைகுடா நாடுகளுக்கு அனைத்து வகையான விசிட் விசா மற்றும் டூரிஸ்ட்டு விசா சேவைகள்.
• 30 நாட்கள் விசிட் விசா மற்றும் டூரிஸ்ட்டு விசா. (30 DAYS VISIT & TOURIST)

• 90 நாட்கள் விசிட் விசா மற்றும் டூரிஸ்ட்டு விசா. (90 DAYS VISIT & TOURIST)

• ட்ரான்சிட் விசா சேவைகள். (TRANSIT VISA)

• மல்டி எண்ட்ரி விசா சேவைகள். (MULTI ENTRY VISA)

• ஃபேமிலி விசா சேவைகள். (FAMILY VISA ARRANGEMENTS)

• ஃப்ரிலேன்ஸ் மற்றும் தொழில் விசா சேவைகள். (FREELANCE & BUSINESS VISA)

• அனைத்து வகையான விமான டிக்கெட்டுகள். (ALL TYPE FLIGHT/AIR TICKETS)

• பாஸ்போர்ட் (PASSPORT) தொடர்பான சேவைகள்.

• ஆதார் அட்டை (AADHAAR CARD) தொடர்பான சேவைகள்.

• பான் அட்டை (PAN CARD) தொடர்பான சேவைகள்.

• வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகள். (GULF JOB COUNCELLING & ADVICES) உள்ளிட்டவற்றை செய்து தருகிறோம் . வெளிநாட்டில் பணியாற்றியதை காட்டிலும் உள்ளூரில் சொந்த தொழில் தொடங்கியதே மகிழ்ச்சி என்றார்

இடம், முதல் மாடி, டைமண்ட் பிலாசா, வள்ளல் சீதக்காதி சாலை, கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news