layout-preview1

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:

அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:

1)நாகூரை நேரடியாக அழித்து கொண்டு இருக்ககூடிய நிலக்கரி துறைமுகத்தை மூடாதவரை 2025க்குள் ஊரை காலி செய்யும் சூழல் உறுவாக இருக்கிறது.

ஒரு புறம் காற்றை மாசுபடுத்த கூடிய நிலக்கரி இறக்குமது.

2) மறுபுறம் பாதுகாப்ப்ற்ற முறையில் இறக்குமதி செய்யப்பட போகும் மீத்தேன். மீத்தேன் டான்க்கை பாதுகாக்க பல கிலோமீட்டருக்கு கடலிலும் நிலத்திலும் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு மீனவர்கள் குடிமாற்றப்படலாம். மீன் பிடிக்கள் தடை விதிக்க படலாம்.

3) அரசு துறைமுகத்தில் செய்ய முடியாத பல வேலைகளை தனியார் துறைமுகத்தில் செய்து கொள்ள முடிகிறது.

4) இதுவரை இம்மிகிரெசன் இல்லை. வெளிநாட்டு மாலுமிகள் 2 முறை துறைமுகத்தை விட்டு தப்பியுள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்:
1) ஊரில் உள்ள சொத்துகாரர்கள் தங்களது சொத்துக்களை பாதுகாக்க, துறைமுகத்துக்கு தடை வாங்க பொருளாதார ரீதியாக வழக்குகள் தொடுக்க முன்வர வேண்டும்.

2) நாகூரில் உள்ள அனைத்து அமைப்புகளும் தங்கள் தலைமைக்கு உடனைடியாக எடுத்து செல்ல வேண்டும்.

3) நாகூர் மட்டுமல்லாமல், காரை, பட்டினம் போன்ற ஊர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4) கிரீன் பீஸ், ஐ.நா சபையில் கிளைமேட் செஞ்சு ( பருவ நிலை மாற்றம்) போன்ற அமைப்புகளுக்கு புகார் செய்ய வேண்டும். அவர்களின் கிளியரன்ஸ் இல்லாமல் இந்தியாவுக்கு ஐ.நா. கடன் கொடுக்காது. இதை இருக்கை பணியில் இருப்பவர்கள் சீட்டில் அமர்ந்து கொண்டே செய்யலாம்.

5) நெருக்கடிகள் வாலுமை (volume) குறைக்கும். வாலும் ஏறினால், மிகுந்த லாபம் ஏற்பட்டு பெரும் கைகளுக்கு துறைமுகம் சென்றுவிட்டால் ஆபத்து மிகுதியாகிவிடும்.

புரியுமா சமூகம்!

Thanks

The Blessed Nagore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news