pathirikaiyalar

சென்னையில் பத்திரிக்கையாளருக்கான பயிற்சி முகாம் – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

நண்பர்களே, மக்கள் ஊடக மையத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னையில் பத்திரிக்கையாளருக்கான பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் செய்தியாளராக (ஆறுமாதம் பயிற்சி செய்தியாளராக) விருப்பத்தோடும் சமூக அக்கறையோடும் செய்ய நினைப்பவர்கள் கலந்துகொள்ளலாம்,

அதற்கு தங்களைப் பற்றிய விபரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி அலுவலகம் மூலம் அனுமதி கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் பயிற்சிக்கு வரலாம்.

உண்மையான சமூக மாற்றத்தை விரும்பும் , யார் வேண்டுமானாலும் கல்ந்துகொண்டு விருப்ப பணியாளராக செயல்படலாம்.

இந்த பயிற்சி முழுவதும் இலவசம் மட்டுமே. எந்த கட்டணமும் இல்லை.

தங்களுக்கான உணவு, போக்குவரத்து செலவு, தங்குமிடம் போன்றவை உங்களின் பொறுப்பு.

நன்றி

மக்கள் ஊடக மையம்
tnmakkalmaiyam@gmail.com

- பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news