001

00 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்

200 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (28-01-1817) நாகப்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கினார் ஜேம்ஸ் லின்ச் எனும் மெதடிஸ்ட் மிஷனரி. 1823-ல் வெஸ்லயன் மிஷன் ஹைஸ்கூல் எனும் பள்ளியை அவர் நாகையில் நிறுவினார். அதுதான் இன்றைய சி எஸ் ஐ பள்ளி. (Church of South India Higher Sec. School). நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இப்பள்ளியால் பயனடைந்தவர்கள் ஏராளம்.

001 002

தகவல்: ரூஸோ சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news