inna lillahi

வபாத் அறிவிப்பு

வபாத் அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

குவைத் தமிழ்நேசன் பத்திரிக்கை ஆசிரியர் சகோதரர் அமானுல்லாஹ் அவர்களின் தந்தை ஜனாப் அப்துரல்ரஹ்மான் அவர்கள் நேற்று 03/03/2019 ஞாயிறு இரவு 11 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

*இன்ஷா அல்லாஹ் இன்று (4.3.2019 திங்கள் கிழமை ) அஸருக்கு பின் திருச்சி சுப்ரமணிய புறம் ஜெய்லானியா பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடை பெரும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய *ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்* எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக. அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா* எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படியும், ஜனாஸா தொழுகையில் பங்கேற்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news