தொடர்புக்கு

விளம்பரம் மற்றும் நிர்வாக தொடர்புக்கு:

தொலைபேசி: (+971)  50 1657853

மின்னஞ்சல் : info@mannadykaka.net

இணையதளம் : www.mannadykaka.net

 

இணையதள உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு தொடர்புக்கு :

Mobile :9841790068 / 9787249698 / 9787172580

phone:044-43858955

www.malaris.com

e-Mail: info@malaris.com

 எம்மைப் பற்றி…..

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

எல்லா புகழும் இறைவனுக்கே!!

கடந்த சில வருடங்களில் உலகில் ஊடகத்தால் ஏற்பட்ட விளைவுகள் எண்ணிலடங்கா! உலகின் கடந்த கால நிகழ்வுகளில் ஊடகம் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது. இன்று உலக மக்களால் முஸ்லிம்
சமுதாயம் ஒருவிதப் பயங்கரவாத சமுதாயமாக பார்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் ஊடகங்களே எனில் அது மிகையாகாது. இதனை இன்று எழுதித் தெரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. அந்த அளவிற்கு இது வெளிப்படையான ஒரு விஷயமாகும்.

ஒரு விழுப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை – மண்ணடி’யில் 2004 ஆண்டு இஸ்லாமிய மற்றும் நமது சமுதாயம் சம்பதப்பட்ட கட்டுரைகளை ஈமெயில் மூலம் பரவ செய்து ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் மண்ணடிகாகா (mannadykaka) என்ற பெயரிலேயே வலைப்பூ ஒன்று ஆரம்பிக்கப் பட்டு நமது சமுதாயத்தில் ஒரு சிறிய இடம் பிடித்தது,கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிகண்டு – செய்திகளை பிரசுரிக்க, பின்னர் மண்ணடிகாகா.காம் (mannadykaka.com) இணையதளம் சிறிது பிரபலமானது.

உண்மையை உண்மையாய் தெரிவிக்கும் பொருட்டு, மார்க்கத்தின் பெயரில் நடக்கும் அனாச்சாரங்களை மற்றும் இந்துத்வாக்களின் சதிகளை முறியடிக்கும் பொருட்டு, நல்ல மார்க்க சம்பத்தப் பட்ட கட்டுரைகள் மற்றும் செய்திகளின் நிதர்சனமாய் திகழ்வதற்கே பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டதே, நமது மண்ணடிகாகா.காம், இப்போது மண்ணடிகாகா.நெட் (mannadykaka.net) என்ற புதிய முகவரியில் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு ஆரம்பமாகி இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் நவீன உலகில் நமது சமுதாயத்திற்கு எதிராக பின்னப் படும் சதிவலைகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி சமுதாயத்தை விழிப்புணர்வு அடைய வைக்கும். உலகில் நடக்கும் நிகழ்கால நிகழ்வுகளை ஆய்வதிலிருந்து சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிப்பது வரை முடிந்த அளவு அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி எதிர்கால முஸ்லிம் சமுதாயத்திற்குத் தகுந்த அடித்தளம் அமைக்கும் படியாக இத்தளம் அமையும் இன்ஷா அல்லாஹ்!

நமது மண்ணடிகாகா.நெட் (mannadykaka.net) இணையதளத்தை தங்கள் சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் தமிழ் அறிந்த அனைவருக்கும் சென்றிடும் வண்ணம் எடுத்துக் கூறுங்கள்…

உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்புகொள்ள mannadykaka@gmail.com என்ற மின்அஞ்சலுக்கும்,

நிர்வாகம் சார்ந்த விஷயங்களுக்காக தொடர்புகொள்ள adam@wgpoints.com என்ற மின்அஞ்சலுக்கும் தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புடன் : ஆதம் ஆரிபின் (மண்ணடிகாகா)

download

 

 

 

 

 

 

 எமது முகநூல் முகவரி : 

https://www.facebook.com/mannadykakka

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news