Tag Archives: அமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்

அமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்

Girl at the airport window

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...

Read More »

Hit Counter provided by technology news