Tag Archives: ஏரி

நீரைக் காப்போம்; நிலத்தைக் காப்போம்

gallerye_18261882_735402

இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர் குறித்த  மனிதனின் பார்வை குறுகி வருவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழி வகுக்கும் என்பது கவலை தரும் விஷயம். அவ்வப்போது பெய்யக்கூடிய மழைநீரை சேமித்து வறட்சி காலத்தில் பயன்படுத்துவதற்கான திட்டமிடல் இல்லாததால் முற்றிலும் வீணாகிறது.. ஏரி, குளங்கள் தூர்வாரி மழைநீரை சேமிக்கும் வகையிலும், கால்வாய்களில் தடுப்பணை அமைத்து கடலில் கலக்கும் மழைநீரை தடுத்து பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிய காரணமாக பல்லாயிரம் கன அடி மழைநீர் வீணாகிறது… கிராமத்தின் நடுவில் கிணறு அமைத்து பொதுவாக பயன்படுத்திய ...

Read More »

தண்ணீருக்காக தவிக்கபோகும் தமிழகம்!!

393595_307744002590095_100000634934057_1047981_501284710_n

தண்ணீருக்காக தவிக்கபோகும் தமிழகம்-எச்சரிக்கும் அறிக்கை தமிழ்நாடு புவியியல் அமைப்புபடி தண்ணீர் பற்றாக்குறையுள்ள நில அமைப்பை கொண்டிருக்கிறது. இரண்டு பருவங்களிலும் பெய்யும் மழை நீர் மற்ற தென்மாநிலங்களில் கிடைப்பதை விட தமிழகத்தில் குறைவாகவே கிடைக்கிறது. இந்த காரணத்தால் தான் மன்னர் காலத்திலிருந்து கிடைக்கும் தண்ணீரை ஊற்று, குட்டை, நீராவி, கேணி, கிணறு, ஓடை, தெப்பம், வாய்க்கால், குளம், ஏந்தல், ஏரி என்று நீர் ஆதாரங்களை உருவாக்கி பயன்படுத்தினார்கள். தண்ணீரை பொக்கிஷமாக கருதினார்கள். இந்தியாவில் சராசரியாக தனிநபருக்கு கிடைக்கும் தண்ணிரின் அளவு 2300 கனஅடி. தமிழ்நாட்டில் தனிநபருக்கு ...

Read More »

Hit Counter provided by technology news