Tag Archives: “சுயதொழில் முனைவோர் கவனத்திற்கு”

“சுயதொழில் முனைவோர் கவனத்திற்கு”

p

தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கும் மாநில சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு ஆணையம் மூலம் சுயதொழில் செய்ய சுமார் ஒன்றரை லட்சம் வரை நிதியுதவி பெறலாம்  அதற்கான சான்றிதழ்கள் குறைவாகவே தேவைப்படும். 1.குடும்ப அட்டை 2.சாதிச்சான்றிதழ் 3.வருமானச்சான்று 4.வாக்காளர் அட்டை 5.தொழில் மதிப்பீடு இவைமட்டும்தான் இதற்கான படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவகங்களில் கிடைக்கும் அதற்கென்று தனியறை உள்ளது முஸ்லீம்கள் இதனை பயன்படுத்துவது குறைவு. மேற்கண்ட சான்றிதழ்களையும் படிவங்களையும் பூர்த்திசெய்தபின் ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு ...

Read More »

Hit Counter provided by technology news