Tag Archives: தோப்புத்துறை

அஜ்மானில் டியர் ஹெல்த் சென்டர் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா !

ajamn-15-1479154052

அஜ்மானில் டியர் ஹெல்த் சென்டர் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா !   அஜ்மனில் டியர் ஹல்த் சென்டரினஅ இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் ஷேக் அப்துல் முனேம் பின் நாசர் அல் நுயைமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   அஜ்மான்: அஜ்மானில் டியர் ஹெல்த் சென்டர் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, மகப்பேறு மருத்துவ துறை தொடக்க விழா மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி ஆகியவை வெள்ளிக்கிழமை (11.11.2016) அன்று நடைபெற்றது. அஜ்மானில் தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது அலி என்பவரால் ...

Read More »

சகோதரர் ஹமீது யாசின் அவர்களின் சமூக பணிகள் மென்மேலும் தொடர…

001

        துபாயில் தலைமையிடமாக கொண்டு பல்வேறு சமூகநல பணியை செய்துவரும் ஈமான் கல்ச்சுரல் சென்டர் (IMAN) அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள பாசமிகு சகோதரர் ஹமீது யாசின் அவர்களின் சமூக பணிகள் மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன். #mannadykaka    

Read More »

மதீனாவில் நிகழ்ந்தது குண்டு வெடிப்பா அல்லது தீ விபத்தா?

27-1467004224-accident-kadayanallur

Flash News : மதீனாவில் நிகழ்ந்தது  குண்டு வெடிப்பா அல்லது தீ விபத்தா? புலனாய்வை துவங்கும் முன்பே செய்தியை குண்டு வெடிப்பாக போடும் மேற்கு ஊடகமும் , அதனை அப்படியே பின்பற்றும் உலக ஊடகத்தையும் எப்படி நம்ப சொல்கிறார்கள் ? முதலில் இந்த செய்தியை வெளியிட்டவர்கள் யார் ? பல லட்சம் மக்கள் வந்து செல்லும் இந்த இடத்தை சவுதி அரசு பாதுகாப்பு இன்றி வைத்து இருப்பதாக போடும் பிம்பம் ஏற்கவே முடியாத ஒன்று . இது விபத்தாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் . ...

Read More »

தோப்புத்துறை முஸ்லிம் பள்ளி

muslim_palli

தோப்புத்துறை முஸ்லிம் பள்ளியின் அவல நிலை… பண்டைய தோப்புத்துறையின் கல்வியின் அவசியத்தை உணர்ந்து நமது முனோர்களால் உருவாக்கப்பட்ட தோப்புத்துறை ஹத்திப் தெருவில் இயங்கி வரும் முஸ்லிம் பள்ளி இன்று இழுத்து மூடும் தருவாயில் உள்ளது..நமது ஊரில் பெருபான்மையினர் தனியார் பள்ளியை நாடி சென்ற பிறகு,ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும் பக்கத்தில் உள்ள காந்தி நகரை சேர்ந்த பிள்ளைகளுக்கும் இப்பள்ளி கேந்திரமாய் விளங்கியது..ஆனால் தற்போது உள்ள தலைமை ஆசிரியரின் மெத்தனபோக்காலும் துவேச எண்ணத்தாலும் இப்பள்ளியில் இன்று நூற்றுக்கு குறைவானவர்களே கல்வி கற்கின்றனர்..ஒரு அரசு பள்ளியில் மாணவர்கள் குறைவு ...

Read More »

தோப்புத்துறை MSF வெள்ளிவிழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி!!

20150619154453 (2)

துபாயில் நடைப்பெற்ற நடைபெற்ற தோப்புத்துறை முஸ்லிம் மாணவர் முன்னணி(MSF) வெள்ளிவிழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி!! துபை லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற தோப்புத்துறை முஸ்லிம் மாணவர் முன்னணி சார்பில்19.06.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் மௌலவி ரிபாய் ரஷாதி மமக, பொதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி, அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி ஆகியோர் உரையாற்றினார்கள்! தோப்புத்துறையின் வரலாற்று ஆவனபடத்தினுடைய முன்னோட்டக் காட்சியை ஆரிஃபா குழுமத்தின் தலைவர் அண்ணன்.சுல்தானுல் ஆரிபின் அவர்கள் வெளியிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் சகோதரர் கோவை ஜைனுல் ஆபிதீன் மற்றும் ...

Read More »

தோப்புத்துறை : மியான்மர் (பர்மா) முஸ்லிம்கள் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

02

முஸ்லிம்களை பவுத்த வெறியர்கள் கொலை செய்தும், அவர்களின் வீடுகளை தீவைத்து எரித்தும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அந்நாட்டு அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்து வருகிறது. அதேபோல் உலக நாடுகளும், ஐ.நா. சபையும் கூட இவ்விஷயத்தில் மியான்மர் அரசுக்கு நெருக்கடி தராமல் மௌனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவரும் புத்த வெறியர்களைக் கண்டித்தும், இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு டெல்லியில் இருக்கும் மியான்மர் தூதரை வெளியேற்றக் கோரியும் தமுமுக சார்பில் (07.06.2015) நாகை மாவட்டம், ...

Read More »

துபாயில் உள்ள TMAD சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்

11247890_490826647741142_6161190949773601219_n

துபாயில் உள்ள தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் 05.06.2015 வெள்ளி மாலை 7.30 மணியளவில் தேரா துபாயில் உள்ள மலபார் உணவகத்தில் சங்கத்தின் தலைவர் எம் ஜெ அபுல் ஹசன் தலைமையில் நடைபெற்றது அதில் தோப்புத்துறையில் கடந்த வருடங்களைப் போல இந்த வருடமும் பெண்களுக்கான மருத்துவ முகாம் நடத்துவது, எதிர்வரும் காலத்தில் மாணவ மாணவியருக்கான கல்வி விழிப்புணர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தோப்புத்துறையில் மருத்துவ மனை அமைப்பதற்கான முயற்சியில் இறங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது.

Read More »

Live : தோப்புத்துறை அன்னை பாத்திமா அரபிக் கல்லூரி

live_stream

 தோப்புத்துறை அன்னை பாத்திமா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளின்  நேரடி ஒளிப்பரப்பு !துபாய் நேரம் ஒளிப்பரப்பு   மாலை 5:30 மணியளவில்   சிங்கப்பூர்  மற்றும் மலேசியா நேரம் ஒளிப்பரப்பு   இரவு 9:30 மணியளவில்   மேலும் விபரங்களுக்கு +971 55-1398200 , +971 50-7242042 என்ற  நம்பரில் தொடர்புக்கொள்ளவும் , whatsapp இலும் தொடர்புக்கொள்ளவும்…..!!!

Read More »

பர்மாவில் வெறியர்கள் நடத்தும் தாக்குதலை கண்டித்து…

20150601220625

01.06.2015மாலை நாகை மாவட்டம் தோப்புத்துறை – ஆறுமுகச்சந்தியில் பர்மாவில் அப்பாவி முஸ்லிம்கள் மீது புத்த வெறியர்கள் நடத்தும் தாக்குதலை கண்டித்தும் அதை கண்டுக்கொள்ளதே இந்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்க ஆலிம்கள் உரை நிகழத்தினார்கள்!

Read More »

Hit Counter provided by technology news