Tag Archives: வெளிநாடு

அமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்

Girl at the airport window

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...

Read More »

பைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே!!

full_664e39d269

பைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே!! இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த பைக் மற்றும் வகை வகையான உணவின் மீது கொள்ள பிரியம் உண்டு. ஒரு சிலருக்கு இதன் மீது மோகம் என்று கூட சொல்லலாம், தனக்கு பிடித்த இந்த இரண்டையும் வைத்தே தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார் சென்னையைச் சேர்ந்த கிஷோர் சுப்பிரமணியன். பைக்ஸ் & பர்கர்ஸ் (Bikes & Burgers) உணவகத்தின் நிறுவனர் கிஷோர். நாமக்கலில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டபடிப்பை ...

Read More »

முஸ்லிம்கள் அடைய வேண்டியவை அரசுப் பணிகளே !

unnamed

முஸ்லிம்கள் அடைய வேண்டியவை அரசுப் பணிகளே !  -    சேமுமு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்துறை ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றத்தைப் பெறும் சமுதாயமே மேம்பாடுடைய சமுதாயமாகக் கருதப்படும். இம்மூன்று துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுதப்படிக்கத் தெரிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி எழுதப் படிக்கத் தெரிந்த முஸ்லிம் ஆண்கள் 67.6 சதவிகிதம், பெண்கள் 50.1 சதவிகிதம் ஆகும். இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சராசரியாக 74 சதவிகிதம் பேர் ஆவர். ஆனால் ...

Read More »

மக்கா -ஜித்தா -மதீனா, விரைவில் அதிவேக ரெயில் சேவை!

photo

ஜித்தா: இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா – மதீனா இடையேயான அதிவேக ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் அதேபோல உம்ரா புனிதப் பயணமும் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ‘ஹரமைன்’ ரெயில் திட்டத்தின் கீழ் மக்காவிலிருந்து ஜித்தா வழியாக மற்றொரு புனித நகரமான மதீனாவிற்குச் செல்லும் அதிவேக ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த அதிவேக ரெயில் சேவையின் ...

Read More »

மறுபடியும் கொல்லப்படுகிறார் மகாத்மா!

nav10c1

மறுபடியும் கொல்லப்படுகிறார் மகாத்மா – மதுக்கூர் இராமலிங்கம்  ‘இந்த மனிதருக்கு இயற்கையான மரணம் கிடைக்கக்கூடாது என்கிற வெறி என் நெஞ்சில் எழுந்தது.  நாட்டின் ஒரு தீவிரவாதப் பிரிவினருக்கு அநீதியான, தேசவிரோதமான, ஆபத்தான சலுகைகளை காட்டியதற்கு உரிய தண்டனையை அவர் பெற வேண்டியிருந்தது என்பதை உலகம் உணர வேண்டும்‘. தேசப்பிதா மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் நாயக் கோட்சே நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் இது. கோட்சே தனது வாக்கு மூலத்தில் தீவிரவாதப் பிரிவினர் என்று குறிப்பிட்டிருப்பது மதக்கலவரங்களால் அல்ல அல்லலுற்று அநாதையாக நின்ற ...

Read More »

துபாயில் மழை..! மகிழ்ச்சியில் மக்கள் !

3469828643

▌│█║▌║▌║ мαηηα∂ү кαкα ║▌║▌║█│▌ அமீரகம் துபாயில் கடந்த மாதம் முதல் குளிர்காலம் நிலவிவருகின்றது. அதன் தாக்கமாக இன்று [19/012015] துபாயிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

Read More »

நாகூரில் வெடிகுண்டு வைக்க ஆர்.எஸ்.எஸ்.சதியா ?

10922811_761392090611746_9012381014642340124_n

இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் ஊரான நாகூரில் இன்று காலை வீடு வீடாக சென்று கணக்கு எடுத்துள்ளார்கள் இந்த படத்திலுள்ளவர்கள். இவர்கள் மீது சந்தேகம் கொண்டு நாகூர் இளைஞர்களிடம் விசாரிக்கையில் தாங்கள் மத்திய அரசு அதிகாரிகள் என்றும் ஆகையால் தாங்கல் வீடு வீடாக சென்று கணக்கு எடுத்து வருவதாக கூறியுள்ளார்கள். இவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டபோது அடையாள அட்டை இல்லை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டோம் என்று முன்னுக்கு பின் முரணான பதிலை சொல்லியுள்ளார்கள். அதன்பிறகு ...

Read More »

அரசியல் சிங்கம் அஸதுத்தீன் உவைஸி!!

Asad uddain owaisi3_0_0_0_0

ஆந்திரத்தின் அரசியல் சிங்கம் உவைசி பற்றி தெரிந்துகொள்வோம்: இவர்தான் அஸதுத்தீன் உவைஸி. அண்டை மாநிலம் ஆந்திரத்தின் அரசியல் சிங்கம். அரசியல்வாதி என்றாலே அசிங்கம் என்றாகிவிட்ட சூழலில் அரசியலை தூரெடுத்து தூய்மை செய்ய போராடிக் கொண்டிருக்கும் உண்மையான போராளி. உண்மையிலேயே, மக்களுக்காகவே அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கும் மனிதர். இவர் ஆந்திர பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் மே மாதம் 13ஆம் தேதி 1969ல் சுல்தான் சலாஹுதீன் உவைசி என்ற அரசியல் பிரமுகருக்கு மகனாய் பிறந்தார். (இவருடைய தந்தை 6 முறை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் ...

Read More »

50% மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை!

world_toilet_day

இந்தியாவில் 50% மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை: டாக்டர் டி.காமராஜ் தகவல் இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என மக்களுக்கான மருத்துவர் அரங்கத்தின் கவுரவத் தலைவர் டாக்டர் டி.காமராஜ் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாட்டையொட்டி, ‘மக்களுக்கான மருத்துவம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நேற்று நடந்தது. அதில் மக்களுக்கான மருத்துவர் அரங்கத்தின் கவுரவத் தலைவர் டாக்டர் டி.காமராஜ் தலைமை வகித்து பேசியதாவது: ஜப்பானில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டு ...

Read More »

Hit Counter provided by technology news