Tag Archives: ஷார்ஜா

அமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்

Girl at the airport window

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...

Read More »

ஷார்ஜாவில் தமிழர் மரணம்: உடலை ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் மனைவி!

24-1456288913-tn-man-dies-in-sharjah

ஷார்ஜாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் மரணம் அடைந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் அவரது மனைவி தவித்து வருகிறார். திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தன் மணிவேல் (51).   அவர் கடந்த 1998-ஆம் ஆண்டு துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு தொழில்நுட்ப பணியாளர் வேலைக்கு வந்தார்.   ஓரிரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது.   அதனைத் தொடர்ந்து புதிதாக தொழில்நுட்ப சேவை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். ...

Read More »

துபாயில் மழை..! மகிழ்ச்சியில் மக்கள் !

3469828643

▌│█║▌║▌║ мαηηα∂ү кαкα ║▌║▌║█│▌ அமீரகம் துபாயில் கடந்த மாதம் முதல் குளிர்காலம் நிலவிவருகின்றது. அதன் தாக்கமாக இன்று [19/012015] துபாயிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

Read More »

நாகூரில் வெடிகுண்டு வைக்க ஆர்.எஸ்.எஸ்.சதியா ?

10922811_761392090611746_9012381014642340124_n

இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் ஊரான நாகூரில் இன்று காலை வீடு வீடாக சென்று கணக்கு எடுத்துள்ளார்கள் இந்த படத்திலுள்ளவர்கள். இவர்கள் மீது சந்தேகம் கொண்டு நாகூர் இளைஞர்களிடம் விசாரிக்கையில் தாங்கள் மத்திய அரசு அதிகாரிகள் என்றும் ஆகையால் தாங்கல் வீடு வீடாக சென்று கணக்கு எடுத்து வருவதாக கூறியுள்ளார்கள். இவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டபோது அடையாள அட்டை இல்லை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டோம் என்று முன்னுக்கு பின் முரணான பதிலை சொல்லியுள்ளார்கள். அதன்பிறகு ...

Read More »

50% மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை!

world_toilet_day

இந்தியாவில் 50% மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை: டாக்டர் டி.காமராஜ் தகவல் இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என மக்களுக்கான மருத்துவர் அரங்கத்தின் கவுரவத் தலைவர் டாக்டர் டி.காமராஜ் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாட்டையொட்டி, ‘மக்களுக்கான மருத்துவம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நேற்று நடந்தது. அதில் மக்களுக்கான மருத்துவர் அரங்கத்தின் கவுரவத் தலைவர் டாக்டர் டி.காமராஜ் தலைமை வகித்து பேசியதாவது: ஜப்பானில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டு ...

Read More »

இந்தியாவுக்கு அனுப்பும் பணத்துக்கு கமிஷன் தொகை உயரும் அபாயம்!

uae

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பணத்துக்கு கமிஷன் தொகை உயரும் அபாயம்! அமீரக முத்தமிழ் சங்கம் தலைவர் திருச்சி லியோ ஆல்பர்ட் வேண்டுகோள்! வெளி நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கான கமிஷன் அல்லது கட்டண தொகைக்கு 12.36% வரி விதிப்பு இந்திய அரசால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிவிதிப்பு வெளி நாடுகளில் இருந்து அனுப்பப்படும் ஒட்டு மொத்த தொகையின் மீதான வரியாக இல்லாமல் அனுப்பப்படும் பணத்திற்கான கட்டணம் அல்லது கமிஷன் மீதான வரி என்பதால் பணம் அனுப்புவோரின் மீது இந்த வரியானது ஒரு ...

Read More »

கடல் கடந்த பறவைகள் – ஆவணப்படம்

10393700_865915880139700_7348638728733680384_n

கடல் கடந்த பறவைகள் – ஆவணப்படம் ஆண்டாண்டு காலமாக இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை வளர்த்துக்கொள்ள அயல்நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள். அயல்நாடுகளில் பணியாற்றும்போது அவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் என்ன? வாழ்வாதாரத்தை பெருக்க வந்தவர்கள் தங்கள் ஆயள் முழுவதையும் அங்கேயே கழிக்கக்கூடிய அவலம் ஏன் ஏற்படுகிறது? அவர்களுடைய வாழ்க்கையை வசந்தமாக்க செய்யவேண்டியது என்ன? என்பதைக் குறித்து விளக்கும் கடல் கடந்த பறவைகள் எனும் ஆவணப்படம் இன்னும் சில தினங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், துபாய், சவுதி அரோபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் ...

Read More »

பெருமாள் முருகன் நூலுக்கு இந்து அமைப்புகள் தடை கோருவதா?- திருமா

Thiruma

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலுக்குத் தடை கோரும் இந்துத்துவ அமைப்புகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மறுமதமாற்றம் என்று நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதற்குக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாக, நாடறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் ...

Read More »

வழிப்பறியிலிருந்து காப்பாற்றிய இந்தியருக்கு பாராட்டு!

Tamil_News_3153454065323

 துபாயில் பேங்க் ஒன்றில் திர்ஹம்ஸ் 3லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை(ரூ.54 லட்சம்) பெற்று மற்றோரு பேங்க் ஒன்றில் டெபாசிட் செய்வதற்கு தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது கார் டயர் பழுதானது. இதனையடுத்து மாற்று டயர் பொருத்தும் பணியில் அவர் ஈடுபட்ட போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவரிடமிருந்த திர்ஹம்ஸ் 3 லட்சத்து 20ஆயிரத்தை பறித்து கொண்டு ஓடினார். இதனை அவ்வழியாக காரில் சென்ற ஷான்நவாஸ்கான் ஜெயினுலாப்தீன் என்ற இந்தியர் இந்நிகழ்வினை கண்டுள்ளார். உடனடியாக விரட்டிச்சென்று திருடனை மடக்கி ...

Read More »

இந்தியாவில் தற்கொலை!! முதலிடத்தில் தமிழகம் (12.5 %)

StopSuicide650

இந்தியாவில் தற்கொலை செய்துக் கொள்வோர் அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் (12.5 %) இருப்பது தெரியவந்துள்ளது. // www.mannadykaka.net இதுகுறித்து மன நல மருத்துவர் மோகன் வெங்கடாஜலபதி கூறும்போது, “தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களை தண்டிப் பது அவர்களை மேலும் மன உளைச்சல், மனச் சோர்வுக்கு உள்ளாக்கும். இவர்களை சிறையில் அடைத்தால் நோய் அதன் அடுத்த கட்டமான மனச்சிதைவு வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்கொலை எண்ணம் என்பது மன நலம் அடிப்படையிலானது. சிறை ஒருபோதும் தற்கொலை எண்ணத்தைப் போக்காது. எனவே, தற்கொலைக்கு முயற்சிப்பவரை ...

Read More »

Hit Counter provided by technology news