Tag Archives: UAE

அமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்

Girl at the airport window

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...

Read More »

3 மாதங்களில் 4 கோடி பயணிகளை கையாண்டு துபாய் மெட்ரோ ரயில் சாதனை

Dubai Metro

துபாய் ,ஏப்.16 (டி.என்.எஸ்) 3 மாதங்களில் 4 கோடி பயணிகளை கையாண்டு துபாய் மெட்ரோ ரயில் சேவை சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் பயணித்தவர்களை விட இது 70 லட்சம் அதிகமாகும். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துபாய் மெட்ரோ ர ரயில்  சேவைப் பிரிவின் தற்காலிக செயல் இயக்குனர் அப்துல்லா யூசுப் அல் அலி கூறுகையில், ‘தெய்ரா சிட்டி செண்டர் நிலையம் வழியாக மட்டும் 1.84 மில்லியன் பேரும், புர்ஜ் கலிபா துபாய் மால் வழியாக 1.81 மில்லியன் ...

Read More »

Hit Counter provided by technology news